ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

நான் சம்சாரி அல்ல ✨

 


நான் அந்த விசயத்தை பற்றி

என்ன நினைக்கிறேன் என்று

அறிந்துக் கொள்ள அங்கே

அனைவரும் ஆவலோடு 

காத்திருக்கிறார்கள்!

நான் அந்த விசயத்தை மட்டும் அல்ல

வாழ்க்கையே வெறுமனே வேடிக்கை 

பார்த்துக் கொண்டு தான்

இருக்கிறேன்...

அது பற்றி வேறு அபிமானம் 

இல்லை என்று

அவர்களிடம் தீர்க்கமாக யாரேனும் 

சொல்லுங்கள்!

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் நள்ளிரவு 12:00.

ஆவணி 1.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...