ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேற்றைய பொழுது

கரைந்து போனது;

நாளைய பற்றியவேலை

கவலைகள் வீண் வேலை;

இந்த நொடி ஆனந்தமானது;

#இரவு சிந்தனை


நேயர்களே வணக்கம் 🎻🙏🎸

தற்போது ஒன்பது மணி முதல் பத்து மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻

இதில் பகவத் கீதை;

சிவகாமியின் சபதம்

கேட்டு மகிழலாம் இனிமையான பாடல்களோடு 🎸

இணைந்தே இருங்கள் எப்போதும் இசையோடு 🎻

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...