நேயர்களே வணக்கம் 🎻🙏🎻
இன்று இரவு பத்து மணிக்கு இளம் எழுத்தாளர் நவீன முட்டாள் அவர்களின் படைப்புகளை இன்றைய இரவு சாகரம் நிகழ்ச்சி அலங்கரிக்க காத்துக் கொண்டு உள்ளது..
கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🙏🎻💐
https://isaivanam.com/
நீ பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளின் இரவையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல எனக்கு... அது நரகத்தின் வேதனையை எனக்கு தந்து அந்த காயத்தில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக