ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 26 அக்டோபர், 2024

#காலை சிந்தனை


வாழ்வின் பொக்கிஷம் 

என்பதெல்லாம் 

நாம் நம்முள்ளே பேரானந்தமாக 

இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு 

ரசனையோடு 

பயணிக்கிறோம் என்பதை தவிர 

வேறொன்றும் இல்லை!

விலை மதிக்க முடியாத 

ஜடபொருட்களில்

நீங்கள் எவ்வளவு தூரம் 

இன்பத்தை தேடி 

பயணித்தாலும் அதில் உங்களுக்கு 

ஏமாற்றமே மிஞ்சும்!

#காலை சிந்தனை ✨ 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/10/24/ஞாயிற்றுக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...