ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 31 ஜனவரி, 2023

சுவாரஸ்யம் அவசியம்

 

ஏதோ வாழ்கிறேன் என்பதற்கும்

வாழ்வை நகர்த்துதல் என்பதற்கும்

பெரும் வேறுபாடு கிடையாது

இங்கே....

இரண்டையும் விட்டு விட்டு

புது விதமாக வாழ்தல்

சுவாரஸ்யமான

வாழ்வியல் நகர்தல்

என்பேன்...

ஏதோ ஒரு சொட்டு சுவாரஸ்யமான நிகழ்வொன்று

என்னை இங்கே

தழுவுதலை விட்டு விடவில்லை...

அப்படியே அது தழுவவில்லை என்றாலும்

நான் அதை வாரி அணைப்பேன்...

இங்கே எனக்கு சுவாரஸ்யம்

அவசியம்...

சலிப்பல்ல...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...