ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 5 ஜனவரி, 2023

அமைதி தொடர்கிறதா?

 

ஆசுவாசத்தை தேடி

அலைகிறீர்கள்

மனிதர்களே...

இங்கே 

இந்த இயற்கையை

பாருங்கள்...

இயல்பான அமைதியில்

பயணிக்கிறது...

இயல்பில் இருந்து வெகுதூரம் பயணம் செய்து

கொண்டே

தேடி அலைகிறோம்

தொலைத்து விட்ட

தொலைந்து விட்ட

இயல்பை இங்கே..

பயணங்கள் இங்கே

முடிவடையவில்லை

தொடரும் பயணத்தில்

நம் அமைதி நம்மோடு

தொடர்கிறதா என்பதே

இங்கே கேள்வி...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...