ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 5 ஜனவரி, 2023

ஆருத்ரா தரிசனம்

 

அவ்வபோது வரும்

மூச்சு திணறலில்

நீ உன் கொவ்வை செவ்வாயின் 

புன்முறுவல் பூத்து 

காட்சி கொடுப்பது பெரிதல்ல...

எமன் வந்து மூச்சறுக்கும் போது நீ பேரொளி கொண்டு

உன் தூக்கிய திருவடியில்

மறைத்துக் கொண்டால் போதும்...

வேறெதுவும் வேண்டாம்

என் ஆத்ம நாதனே...

#இளையவேணிகிருஷ்ணா.

#ஆருத்ராதரிசனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...