ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 2 டிசம்பர், 2022

மழையில் நனைந்த சாலை...


மழையில் நனைந்த 

அந்த சாலையை

கொஞ்சம் அது 

தன்னை தானே ரசிக்க...

விட்டு விடக் கூட மனம் இல்லாமல்

அதன் உணர்வுகளை மிதித்து

பயணிக்கும் மனிதர்களை

சாலையோர விளக்குகள்

தன் வெளிச்சத்தில்

கோபத்தை காட்டி மிரட்டி

தனது கண்டிப்பை கடத்துகிறது

அவர்கள் மேனியின் மீது..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...