யாரது என்று
கேட்கிறார்கள்...
அறையின்
உள்ளிருந்துக் கொண்டே ..
அந்த ஒற்றை கேள்விக்கான
பதிலை தான்
நானும் தேடி அலைகிறேன்
என்று எவரேனும்
அவரிடம் கொஞ்சம்
சொல்லி விடுங்கள்..
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக