ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 6 மார்ச், 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻


வணக்கம் பேரன்பு கொண்ட நேயர்களே 🙏🎻🎉.

இன்றைய உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி ஒலிபரப்பு சேவையில் படைப்பாளி கவிஞர் #கா_வெங்கடேஷ்வரன் அவர்களின் அருமையான கவிதை தொகுப்பு இடம் பெறுவதோடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🎉.

இது இரவை இனிமையாக்கும் சுகமான இசைப் பயணம் மற்றும் கவிதை பயணம் 🎻🎉🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் நேயர்களே 🙏🎻🎉.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...