அந்த சாம்பலில் கசிகிறது
ஒரு உயிர் துளியின் சுவாச காற்று
இங்கே ஜனிப்பது என்பது
இயல்பான விதியாக
நடந்து விடுகிறது என்றாலும்
விடை பெறுதல் என்பதில் தான்
மூச்சு முட்டி செய்வதறியாது
திகைத்து திக்கற்ற நிலையில்
இருக்கிறோம்...
நாம் அனைவரும்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 02/03/25/ஞாயிற்றுக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக