நான் வாழ்வை சலித்து நதிக் கரையோரம் நின்று வேடிக்கை பார்க்கிறேன்!
நதி எப்போதும் சலித்துக் கொள்வதில்லை!
தன் தொடர் பயணத்தை நினைத்து என்று
அங்கே கரை மீது யாரோ யாரிடமோ பேசி சிரித்துக் கொண்டு செல்கிறார்கள்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:21/03/25/வெள்ளிக்கிழமை.
நீ பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளின் இரவையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல எனக்கு... அது நரகத்தின் வேதனையை எனக்கு தந்து அந்த காயத்தில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக