ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 7 மார்ச், 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻


வணக்கம் நேயர்களே 🙏🎻🎉.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் இந்த வார படைப்பாளி கவிஞர் ரா.வெங்கடேஷ்வரன் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🎉.

இந்த வார படைப்பாளியின் நிறைவு நாள் படைப்புகளை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏🎻🎉.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻✨🎉.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...