கனிகள் முடிந்ததும்
பறவைகள்
பறந்து விடும் போதும்
மரங்கள் அநாதையாக
உணர்வதில்லை!
காற்றின் தாலாட்டில்
அந்த இலைகள்
அசைவதில்
கண் மூடி ஆனந்தித்து
அனுபவிக்கிறது...
இரவு கவிதை 🍁
நாள் 05/02/24.
திங்கட்கிழமை.
#இளையவேணிகிருஷ்ணா.
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக