ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 6 பிப்ரவரி, 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி

 


வணக்கம் நேயர்களே 🙏

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் கவிஞர் #கவிதைராஜா அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

இது இரவை இனிமையாக்கும் சுகமான இசை பயணம் 🎻🎉🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் 🙏.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...