ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻


வணக்கம் நேயர்களே 🙏🎻🎉.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் பிரபு வேலூர் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🎉.

இந்த நிகழ்ச்சி படைப்பாளிகளின் படைப்புகளை சிறப்பிக்கும் வகையில் எடுத்துச் செல்கிறோம் நேயர்களே 🙏🎻🎉.

அந்த வகையில் இன்றைய படைப்பாளி #கவிஞர்பிரபுவேலூரில் இருந்து அவரது கவிதை தொகுப்பு கொடுத்து சிறப்பிக்கிறார்...

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள்... தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டு படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவியுங்கள் நேயர்களே நன்றி 🙏🎻🎉.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...