ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்று இரவு இந்திய நேரம் இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🙏.

இது இரவை இனிமையாக்கும் சுகமான பாடல்களோடு படைப்பாளிகளின் படைப்புகளை பாடல்கள் இடை இடையே வாசித்து சிறப்பிக்கும் நிகழ்ச்சி நேயர்களே 🙏🎉🎻.

தங்களது மேலான ஆதரவை படைப்பாளிகளுக்கு கொடுத்து ஊக்குவியுங்கள் 🙏.

வழக்கம் போல கீழே கமெண்ட் பகுதியில் வானொலி லிங்க் 🙏🎉https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/🎻.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...