அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் நமது பிரஜைகள் என்கின்ற உணர்வு கூட இல்லாத ஜடத்தனமான மனிதர்கள் அரசியலில் இருப்பதே மிகவும் துரதிர்ஷ்டவசமான வெட்கக்கேடான விஷயம் என்பதை உணராதவர்களுக்காக தான் பெரியார் அவ்வளவு விசயத்தை பகுத்தறிவை சுயமரியாதையை சொல்லி இருக்கிறார் என்பதை உணராதவரை இங்கே எதுவும் காட்சிப் பொருள் தான் மனிதர்கள் உட்பட...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 06/02/24/வியாழக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக