வாழ்வின் துயரங்கள்
உள்ளும் புறமும்
சுடுவதாக
அங்கே பலபேர்
கதறிக் கொண்டு இருக்க
இங்கே நானோ
அந்த தாக்கத்தை
உள்வாங்காமல்
அந்த துயரத்தின் முதுகிலேயே குழலூதி
ஊர்வலம் போகிறேன்
எந்தவித ஆர்ப்பாட்டமும்
இல்லாமல்...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த ஏதோவொரு தேடலில் தான் நான் தொலைந்து போய் இருக்க வேண்டும்... ஒரு முறை அந்த வழியில் சென்றதற்காக இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம் என்று ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக