நீ வலுக்கட்டாயமாக
வாங்கிய
விவாகரத்து பத்திரத்தில்
நான் போட்ட
கையெழுத்து
சொல்கிறது!
நீ இட்ட கையெழுத்தில்
உனது காதல்
வடிந்து விடாது என்று!
ஜடப் பொருள் கூட
புரிந்துக் கொண்ட
உணர்வை
நீ ஏன் உணர மறுக்கிறாய்
எனது காதலே!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக