எனது இருப்பில்
நான் தொலைந்து விட
நினைக்கும் போது
பல மாயதிரைகள்
மறைத்து இருப்பை
சூழ்ந்துக் கொள்ள
துடிக்கும் போது
என் செய்யும்
எனக்காக காத்திருக்கும்
சுயத்தை தாங்கிய
அந்த இருப்பு!
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக