பல சாபங்களில்
தொலைகிறது
வாழ்க்கை!
வரமோ கேட்கிறது
என்னிடம் !
எனது வாய்ப்பு
எப்போது வரும் என்று!
விடை தெரியாத
வரத்தின் கேள்வி
எனக்கும் இருக்கிறது
என்பதை
பாவம் அந்த வரம்
அறிய வாய்ப்பு இல்லை!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக