ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 16 ஜூலை, 2021

மாயநதி

சம்சாரம் எனும் 

வெப்பத்தின்தகிப்பை 

ஆனந்தம் என்று

அனுபவிக்கும் ஜீவனே 

நீ ஏன் மாயநதியில்

உன் பிறவிபிணியின்

அழுக்கை 

துடைக்க நினைக்கிறாய்?







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...