ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 23 ஜூலை, 2021

காதல் எனும் மென் மனம்


 நீ தந்து சென்ற

அந்த ஒற்றை ரோஜா

இன்னும் வாடாமல்

காத்திருக்கிறது

எனது கூந்தலை

அலங்கரிக்க

இன்னும் புத்துணர்ச்சியோடு!

நீ சற்று முன் 

சொன்ன அந்த வார்த்தையை

இன்னும் அதன் மலரெனும்

செவிகளை அடைய 

நான் விடவில்லை!

என் இதழ்களில்

புன்னகை போக்கிய

அந்த வார்த்தைகளால்

அந்த இதழ்களின் 

புன்முறுவலை பறிக்க

விரும்பாத 

என் மனிதாபிமானத்தால்!











2 கருத்துகள்:

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...