ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 12 மார்ச், 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி நேயர்களே 🎻


வணக்கம் நேயர்களே 🙏🎻🎉.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻.

இதில் இந்த வார #படைப்பாளி #கவிதாயினி #நிவேதிகாபொன்னுசாமி.

இவரின் அற்புதமான கவிதைகளோடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழ காத்திருங்கள் இன்னும் சில மணி நேரம் நேயர்களே 🙏🎻🎉.

இது இரவை இனிமையாக்கும் சுகமான இசைப் பயணம் 🙏🎻🎉.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻🎉🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...