ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 18 மார்ச், 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻


வணக்கம் நேயர்களே 🙏🎉🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻.

பங்கு பெறும் கவிதை தொகுப்பு வழங்கியவர் கவிதாயினி மஹாசெல்வம் அவர்கள் 🎉.

உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி ஒலிபரப்பு சேவையில் 

இன்று இரவு இந்திய நேரம் #ஒன்பது மணி முதல் #பத்துமணி வரை 🎻.

இணைந்துக் கொண்டு இளைப்பாறலாம் இசையின் நிழலில் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

இது இரவை இனிமையாக்கும் சுகமான இசைப் பயணம் 🎉🎻🎉.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎉🎻🙏.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...