ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

சம்சாரம் எனும் பெரும் எரிமலையின் வெப்பத்தில்..

 


சம்சாரம் எனும்

பெரும் எரிமலையின் வெப்பத்தில்

நான் இங்கே தகித்துக் கொண்டு 

இருக்கிறேன்...

நீ அங்கே நீங்காத புன்முறுவலோடு 

ஜி இருபது மாநாட்டின் முகப்பில்

நடனமாடிக் கொண்டு இருக்கிறாய்...

இறைவா இது உனக்கே தகுமோ... 😌

#இரவுகவிதை.

நேரம் இரவு 9:35.

செப்டம்பர் 10.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...