ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 9 செப்டம்பர், 2023

புன்முறுவலின் சூட்சமம்


நடனத்தின் சூட்சமத்தை மட்டும் உணர்ந்துக் கொண்டால்

அது மேலோட்டம்...

இவரை இங்கே உணர்ந்துக் கொண்டால் உள்ளொளி பெருகி ஆன்மாவில் கரைந்து விடுவார்...

இவர் இங்கே காட்சி பொருளாக நினைக்காதீர்கள்...

இவர் வேலையை தனது புன்முறுவலால் தொடங்கி விடுவார்...

அந்த புன்முறுவல் சொல்லும் கோடான கோடி சூட்சமத்தை இங்கே யார் அறியக் கூடும்?

#நடராஜர்.

#ஆத்மநாதன்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...