ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 24 பிப்ரவரி, 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 வணக்கம் பேரன்பு கொண்ட நேயர்களே 🙏🎉🎻.


இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இணைகிறார் படைப்பாளி #கவிஞர்நிஷாராஜேஷ் அவர்கள்... 🎉

கவிஞர் நிஷா ராஜேஷ் அவர்கள் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு களியுங்கள் 🎉🎻.

இது படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நேயர்களே 🙏🎉🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

1 கருத்து:

  1. எங்கள் முகநூல் உறவு கவிஞர் நிஷா ராஜேஷ் அவர்களுக்கு மனப்பபூர்வமான வாழ்த்துகள் இன்னும் இன்னும் சிறப்பு வரிகள் அமைத்து கவிதை படைக்க வாழ்த்துகள் என்றென்றும் அன்புடன் கா. வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...