ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 12 பிப்ரவரி, 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎉🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் #ராஜா வெள்ளூர் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் 🙏.

இது படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நேயர்களே 🙏.

உங்களுக்கு தெரிந்த படைப்பாளிகளை நீங்கள் எங்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்... அவர்களின் அற்புதமான படைப்புகளை உலகம் முழுவதும் நாங்கள் வானலை யின் வழியாக எடுத்து செல்ல காத்திருக்கிறோம் நேயர்களே 🙏🎉🎻🙏.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🙏🎻🦋.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...