வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.
இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் #ஜேபிநீக்கிழார் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.
கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🙏🎻🙏.
https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக