நேயர்களே வணக்கம் 🙏🎻🙏.
இன்று இரவு 9:00மணி முதல் 10:00மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி.இதில் பகவத் கீதை மற்றும் சிவகாமியின் சபதம் கேட்டு மகிழலாம் 🎻🙏🎻.
அடுத்து 10:00மணி முதல்11:00மணி வரை இரவோடும் நிலவோடும் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் நேயர்களே 🙏.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக