ஆராவரித்து ஓடும்
ஆற்றை போல
ஓடிக்கொண்டே இருக்கின்றேன்!
உலக சலசலப்புக்களை
காதில் வாங்காமல்!
உலகம்
கதறி ஓய்ந்து விடும் போது
நானும் பேரமைதிக் கொள்கிறேன்!
சமுத்திரத்தில் சேர்ந்த
நதியை போல!
#இளையவேணிகிருஷ்ணா.
இந்த பிரபஞ்சத்தின் வரைமுறைகள் எது என்று சரியாக புலப்படவில்லை எனக்கு... ஏதோவொரு விதியின் வரைமுறையில் தான் இந்த பிரபஞ்சத்தின் பிறழாத சுழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக