தேவையற்ற பெரும் சுமையை
என் தோளில் சுமந்து
செல்கிறேன்
மிகவும் பெருமையாக!
எனக்குள் இருக்கும்
ஆன்மாவோ
எனது செயலை பார்த்து
எனை சிறுமைப்படுத்தி
சிரிக்கிறது
வேடிக்கையாக!
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக