ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 7 அக்டோபர், 2024

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:-

சாகசங்கள் சொல்வது என்ன:-

 எதையாவது காணாதது கண்டது போல வேடிக்கை பார்க்க போக வேண்டியது... பிறகு கூட்ட நெரிசலில் அவதிப்பட்டு இறக்க வேண்டியது... அந்த காலத்தில் எல்லாம் ராக்கெட் விண்ணில் பாய்ந்ததையே ஆகாசவாணியில தான் கேட்டு தெரிந்துக் கொள்வோம்... இப்போது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் விளம்பரங்கள் வேறு... மக்கள் சும்மாவே எங்காவது போக வேண்டும் என்று நினைப்பவர்கள்... இதில் இவர்கள் வேறு எதையாவது செய்துக் கொண்டு... காதும் காதும் வச்ச மாதிரி சாகசம் நிகழ்த்தினோமோ நாம பாட்டுக்கு இருந்தோமா என்று இல்லாமல் 😏...

ஆமாம் இந்த சாகச நிகழ்ச்சி சென்னையில் நடந்தாலும் அங்கங்கே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அங்கங்கே பள்ளம் தோண்டி வைத்தது வேறு... மேலும் கொஞ்சமாவது மக்களுக்கு காமன் சென்ஸ் வேண்டாம்... தற்போது இருக்கும் காலநிலை எப்படிப்பட்டது என்று... முதலில் காலநிலை கருத்தில் விமான சாகசம் பற்றி அறிவிப்பு செய்யாமல் இருந்து இருக்க வேண்டும் என்பதே எனது பார்வையில் சரியான கருத்து என்று நினைக்கிறேன்...🧐😒.

#இன்றைய தலையங்கம்.

#சாகசங்கங்கள்

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/10/24/திங்கட்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...