நேயர்களே வணக்கம் 🙏🎻🙏
இன்று இரவு பத்து மணிக்கு உங்கள் இசை வனம் இணையதள வானொலியில் இளம் எழுத்தாளர் பாலமுருகன் அவர்களின் கவித்துவமான பதிவுகள் நான் வாசிக்க நீங்கள் கேட்டு மகிழலாம் 🙏🎻🙏
https://play.google.com/store/apps/details?id=isai.vanaminternetradio
அந்த ஏதோவொரு தேடலில் தான் நான் தொலைந்து போய் இருக்க வேண்டும்... ஒரு முறை அந்த வழியில் சென்றதற்காக இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம் என்று ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக