இன்பம் துன்பம்;
விருப்பு வெறுப்பு;
காதல் சம்சாரம்;
இவை எல்லாவற்றையும்
கடந்து
பிரபஞ்சத்தின்
அதீதத்தின் ஆழ்ந்த
அமைதியில்
அமிழ்ந்து ஆனந்தமடைகிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக