பிரிவதும் சேர்வதும்
இங்கே சிலாகித்து
பேசப்படுகிறது...
இதற்கிடையே
ஒரு மெல்லிய அன்பின்
சிலாகிப்பை...
அந்த இருவரின் ஆழ் மனதில்
அமிழ்ந்து துடிக்கும் வேதனையை...
இங்கே
யார் அறியக் கூடும்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 20/11/24/புதன்கிழமை.
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக