ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 17 நவம்பர், 2021

வாழ்க்கை

 வாழ்க்கையில் நாம் 

பல சமயங்களில் 

செய்யும் தவறு 

எதுவெனில்

ஒன்றை மிகவும்

அதிகமாக நேசிக்கிறோம்;

அல்லது

ஒன்றை மிகவும் அதிகமாக

வெறுக்கிறோம்;

உண்மையில் 

இரண்டுக்குமிடையே தான்

நமது வாழ்க்கை

ஆனந்தமாகிறது.

இதை புரிந்து கொள்ள

முயற்சி செய்யாத போது

வாழ்க்கை சலிப்பாகிறது.











வாழ்வின் சூட்சுமங்கள் எல்லாம்...

காற்றில் தன் தேகத்திற்கு  எந்த பிடிமானமும் கிடைக்காதா  என்று  தேடி அலைகிறது  அந்த சிறிய கொடி... வெகுநேரம் அந்த கொடியின்  தேடலில்  புரிந்துக்...