ஆனந்தமாக வாழுங்கள்
வாழ்க்கை பற்றிய புரிதல்
சனி, 2 நவம்பர், 2019
வெள்ளி, 1 நவம்பர், 2019
ஓஷோவின் பார்வையில் உயர் வேதம்
Listen to the most recent episode of my podcast: இரவுநேர இன்னிசை https://anchor.fm/elaiyaveni-k/episodes/ep-e8hb8e
உன் நினைவு
என்றோ உன்னை காதலித்த
நினைவுகள் நான்
ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்ததும் ஏனோ
ஞாபக சாரலாக நனைக்க!
இன்று நீ எங்கே என்று
தேடுகிறேன்!
அந்த பேருந்து ஜன்னல்
வழியாக போவோர் வருவோரின்
முகத்தை உற்று உற்று பார்த்து!
எனக்கே என் செயல் மீது
வெட்கம் வந்து விட!
சுயநினைவுக்கு வந்து விட
செய்தது நான் இறங்கும்
பேருந்து நிறுத்தம்!
நினைவுகள் நான்
ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்ததும் ஏனோ
ஞாபக சாரலாக நனைக்க!
இன்று நீ எங்கே என்று
தேடுகிறேன்!
அந்த பேருந்து ஜன்னல்
வழியாக போவோர் வருவோரின்
முகத்தை உற்று உற்று பார்த்து!
எனக்கே என் செயல் மீது
வெட்கம் வந்து விட!
சுயநினைவுக்கு வந்து விட
செய்தது நான் இறங்கும்
பேருந்து நிறுத்தம்!
பழைய புத்தகங்கள்
இதோ இந்த பழைய
புத்தக கடையில்
இறந்தவர்களின் பொக்கிஷமான
நினைவுகளை தாங்கிய
புத்தகங்களும் ஏதோவொரு
மூலையில் தூசுகளோடே
துவண்டு கிடக்கலாம்!
அந்த நினைவலைகளை
வாங்கி செல்லவாவது
வாருங்கள் வாசிப்பாளர்களே!
அது வெறும் அச்சிடப்பட்ட
பேப்பர்கள் அல்ல!
அதை வாங்கியவுடன்
ஓர் அதிர்வலைகளை உங்களால்
உணர முடிந்தால் அந்த ஆன்மாவிற்கு
ஆனந்தத்தை தந்ததாக பொருள்!
புத்தக கடையில்
இறந்தவர்களின் பொக்கிஷமான
நினைவுகளை தாங்கிய
புத்தகங்களும் ஏதோவொரு
மூலையில் தூசுகளோடே
துவண்டு கிடக்கலாம்!
அந்த நினைவலைகளை
வாங்கி செல்லவாவது
வாருங்கள் வாசிப்பாளர்களே!
அது வெறும் அச்சிடப்பட்ட
பேப்பர்கள் அல்ல!
அதை வாங்கியவுடன்
ஓர் அதிர்வலைகளை உங்களால்
உணர முடிந்தால் அந்த ஆன்மாவிற்கு
ஆனந்தத்தை தந்ததாக பொருள்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...

-
எந்த நோக்குமுமின்றி இயல்பாக கடந்து செல்லும் போது ரசிக்கப்படும் நிகழ்வுகளில் படர்ந்து இருக்கிறது ஒரு துளி வாழ்வின் ரசனை... பெரும் சமுத்தி...
-
சுமைப் பொதிகளாக ஆயிரம் ஆயிரம் பந்தங்களை சுமந்து திரிகிறேன் இந்த பிரபஞ்சத்தின் காலவெளிதனிலே... என்றோ என்னை அழைக்கும் காலனுக்கு நான் எளித...
-
இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (7) அந்தி மயங்கும் வேளை தாண்டிய அந்த மெல்லிய இரவில் தான் அன்று அங்கே நடந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த...