அந்த மழைக் கால
இரவொன்றில்
என்னை
கொஞ்சம் கொஞ்சமாக
இறப்பு தழுவிக் கொள்ள
முயற்சி செய்கிறது..
நானோ அதன் பிடியில் இருந்து
பிடிவாதமாக
விடுவிக்க முயன்று
தோற்று சரணடைந்த போது
என்னை ஒரு தலை காதலாக
இழுத்து செல்கிறான்
அந்த காலனின் தலைவன்
எமன் 😔
#இளையவேணிகிருஷ்ணா.
தவிர்க்கவும் முடியாது,தட்டிக்கழிக்கவும் முடியாது.அருமை சகோதரி 👍
பதிலளிநீக்குநன்றிகள் 🙏
பதிலளிநீக்கு