பக்கங்கள்

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

இசை வனம் இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

உங்கள் இசை வனம் இணையதள வானொலியில் இரவு சாகரம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம்..

இதில் பாலமுருகன் தனது புனைபெயரான நவீன முட்டாள் என்ற பெயரில் எழுதி வரும் வாழ்வியல் பற்றிய வித்தியாசமான சிந்தனை கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🎻🙏🎻

இன்று இரவு பத்து மணி முதல் பதினோரு மணி வரை கேட்டு ரசிக்கலாம்..

உங்கள் இசை வனத்தோடு எப்போதும் இணைந்தே இருங்கள் 🎸🙏🎻

இது புதியதோர் இசை பயணம்..

நீங்களும் வானொலி அறிவிப்பாளர் ஆகலாம்..

தொடர்ந்து இணைந்திருங்கள்....

App Link:

https://play.google.com/store/apps/details?id=isai.vanaminternetradio


weblink:

www.isaivanam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக