பக்கங்கள்

திங்கள், 13 செப்டம்பர், 2021

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரை இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻🙏🎻.

இதில் பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம் மற்றும் சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம் கேட்டு மகிழலாம்..

கிருஷ்ணா இணைய வானொலி

இடைவிடா இசைப்பயணம்...

இணைந்திருங்கள் எப்போதும்...எங்கேயும்...


https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக